மாளவியா யோகம்

சுக்ரன் லக்னதிற்கோ அல்லது சந்திரனுக்கோ 1,4,7,10 ல் அமர்ந்து ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் மாளவிய யோகம் உண்டாகிறது. இது பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.

பலன்

  • நீண்ட ஆயுள் நிலையான செல்வம், நிலைத்த புகழ்,
  • வசதியான வாழ்கை அசையா சொத்துகள் சேர்கை ஆகியன உண்டாகின்றது.

×
×

Cart