பெயர் எண் 100 ஆக அமையப் பெற்றவர்கள் வாழ்க்கை உப்புசப்பற்றதாக இருக்கும். வாழ்க்கை நிலை உயர்வோ – தாழ்வோ இல்லாத ஒரு சமநிலையில் இருக்கும் பண சங்கடம் இருக்காது. பணம் இருக்கும் அளவுக்கு மன நிறைவு இருக்காது. என்றாலும் சிக்கலற்ற ஒரு வித சுக சூழ்நிலை நிலவும்.