புஷ்கல யோகம்

லக்னாதிபதி 11 ல்அமர்ந்து சந்திரனுக்கு சுபர் பார்வை அமையப் பெற்றால் புஷ்கல யோகம் உண்டாகிறது.

பலன்

  • மற்றவர்களிடம் அன்புடன் பழகுவார்கள்,
  • மற்றவர்களால் மதிக்கப் பெற்று நிலைத்த புகழ் பெறுகிறார்கள்.

×
×

Cart