தேனு யோகம்

ஜாதகத்தில் 2 ஆம் அதிபதி சுபர் சேர்கை அல்லது சுபர் பார்வை பெறின் தேனு யோகம் உண்டாகிறது.

பலன்

  • நல்ல வாக்கு வன்மை செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும்,
  • உயர்ந்த கல்வி கற்றவர்களாகவும் திகழ்கின்றனர்.

 

×
×

Cart