துருதுரா யோகம்

துருதுரா யோகம்

சந்திரனுக்கு இரண்டு பக்கங்களும் சூரியன், ராகு, கேது தவிர பிற கிரகங்கள் இருப்பின் துருதுரா யோகம் உண்டாகிறது.

பலன்

  • கடமை உணர்வு மிக்கவர்,
  • பொன் பொருள் சேர்கை மிக்கவர்.
  • நல்ல வசதியான வாழ்கை வாழ்பவர்.

×
×

Cart