திரிலோசனா யோகம்

சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் கேந்திர திரிகோணம் பெறின் (4,7,10,1,5,9) திரிலோசனா யோகம் உண்டாகிறது.

பலன்

  • எதிரிகளை அஞ்ச வைக்கும் வல்லமை, நிறைய செல்வம்,
  • நீண்ட ஆயுள் உண்டாகிறது.

×
×

Cart