தரித்திர யோகம்

 

9 ம் அதிபதி (பாக்யாதிபதி) 12 ல் மறைவு பெற்றால் தரித்திர யோகம் உண்டாகிறது.

பலன்

  • வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுகின்றனர்.
  • எப்போதாவது செல்வம் வந்தாலும் அதுவும் விரயமாகின்றது.

×
×

Cart