ஜெய யோகம்

6 ம் அதிபதி நீசம் பெற்று 10 ம் அதிபதி உச்சம் பெறின் ஜெய யோகம் உண்டாகும்.

பலன்

  • பகைவரை வெல்லக் கூடியவர்.
  • போட்டி பந்தயங்களில் புகழ் பெறுவார்.
  • நீண்ட ஆயுள் உடையவர்.
  • நீதிமன்றங்களில் வாத திறமையால் வெற்றி பெறுவார்.

 

×
×

Cart