சுனபா யோகம்
உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 2ல் சூரியன், ராகு, கேது தவிர வேறு கிரகங்கள் இருப்பின் அனபா யோகம் உண்டாகிறது.
பலன்
- சுய சம்பாத்தியத்தின் மூலம் முன்னுக்கு வருபவர்.
- நல்ல அறிவு நிரம்ப பெற்றவர்.
- பெரும் புகழும் உடையவர்,
- சொத்து சுகங்கள் அமையப் பெற்றவர்.