சச யோகம்

சனி பகவான் லக்னத்திற்கு 1,4,7,10 ல் இருந்து உச்சம் பெற்றிருக்க சச யோகம் அமைகின்றது.

பலன்

  • நீதி நெறி தவறி நடப்பவர்.
  • தலைமை பதவியை அடைபவர்.
  • மாற்றான் சொத்தை அபகரிப்பவர்.
  • அன்னியர் உழைப்பினால் முன்னுக்கு வருபாவர்.
  • பிற பெண்களை வசியம் செய்து இன்பம் காண்பவர்.

×
×

Cart