சங்க யோகம்

 

5,6 க்கு அதிபதி இனைந்து ஒரே வீட்டில் இருபினும் அல்லது ஒருவருக்கொருவர் 7 ஆம் பார்வையால் பார்த்து கொண்டாலும் சங்க யோகம் உண்டாகிறது.

பலன்

  • உயர் கல்வி,
  • நீண்ட ஆயுள்,
  • நிலையான புகழ்,
  • மக்கள் மத்தியில் சாதனை செய்பவராகவும் உள்ளார்.

×
×

Cart