சக்ரவர்த்தி யோகம்

ஜாதகத்தில் குரு, சுக்ரன், புதன் ஆட்சி உச்சம் பெற்று காணப்படின் சக்ரவார்த்தி யோகம் உண்டாகிறது.

பலன்

  • மக்கள் மத்தியில் புகழ் பெறுகிறார்கள்.
  • நாட்டை ஆளும் யோகம் உண்டாகிறது.

×
×

Cart