சகட யோகம்

குரு விற்கு 6,8,12 ல் சந்திரன் இருக்க சகட யோகம் உண்டாகிறது.

பலன்

  • இத்தகைய யோகம் உடையவர்கள் வறுமையில் வாழ்வார்.
  • வளமிழந்து தவிப்பார்.
  • உயர்வு அடைய இயலாது.
  • வாழ்வில் ஏற்ற தாழ்வால் துன்பபடுவார்.
  • புத்திர தோஷம் உண்டாகிறது.
  • புத்திரர்களால் மூலம் நற்பலன் இல்லை.

×
×

Cart