கௌரி யோகம் லக்னத்திற்கு பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்தில் உச்ச கிரகம் லக்னாதிபதியுடன் சேர்ந்திருக்க கௌரி யோகம் உண்டாகிறது. பலன் நல்ல குணம், செல்வச் செழிப்பு, பெருமையாவும் அமையப் பெறுவர். 26 வயதுக்கு மேல் இந்த யோகம் பலன் தரும். You Might Also Like விரின்சி யோகம் January 19, 2025 கனக யோகம் January 19, 2025 அசுபர யோகம் January 19, 2025