கால சர்ப்ப யோகம்

ராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருப்பின் கால சர்ப்ப யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அநேகமாக பலரிடம் காணப்படுகின்றது .

பலன்

  • 32 வயதுவரை யோக பலன் உண்டாவதில்லை. 32 வயதுகுப் பின் படிப்படியாக உயர்வு உண்டாகிறது.
  • திருமணம் தாமதப்படுகிறது. நல்ல தொழில் வருவாய் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
  • கணவன் மனைவி உறவில் மனகசப்பு உண்டாகிறது.

×
×

Cart