அந்திய வயது யோகம்

 

1,2 அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், லக்னத்தில் அமர்ந்தாலும், அந்திய வயது யோகம் உண்டாகிறது.

பலன்

  • இளமையில் துன்பம் அனுபவிக்கின்றனர்.
  • பிற்காலத்தில் கௌரவமான பதவி பெருமை புகழ் யாவும் உண்டாகிறது.

 

×
×

Cart