அதி யோகம்

அதி யோகம்

சந்திரனுக்கு 6,7,8 ல் சுப கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருப்பதால் அதி யோகம் உண்டாகிறது.

பலன்

  • நாணயம் மிக்கவர்,
  • நேர்மையானவர்.
  • சுகயோகங்களை அனுபவிப்பவர்.
  • அறிஞ்சர்களால் பாராட்டதக்கவர்.

×
×

Cart